இந்தியா 2ஆம் இடம்

0
உலக அளவில் சாலைகளின் மிக நீளமான சாலைகளை கொண்ட 10 நாடுகளின் தொகுப்பு.

1.அமெரிக்கா 

america

சாலைகளின் நீளம்: 6,430,366 km

2.இந்தியா 

india

சாலைகளின் நீளம்: 3,383,344 km

3.சீனா

china

சாலைகளின் நீளம்: 1,930,544 km

4.பிரேசில்


brazil

சாலைகளின் நீளம்: 1,751,868 km

5.ஜப்பான்

japan

சாலைகளின் நீளம்: 1,193,000 km

6.கனடா


canada

சாலைகளின் நீளம்: 1,042,300 km

7.பிரான்ஸ்

france

சாலைகளின் நீளம்: 950,985

8.ரஷ்யா

russia

சாலைகளின் நீளம்: 854,000 km

9.ஆஸ்திரேலியா

australia


சாலைகளின் நீளம்: 812,972 km

10.ஸ்பெயின்


images+(9)
சாலைகளின் நீளம்: 681,224 km


உலகில் மிக நீண்ட  டிராபிக் இருந்த சாலை லயோன் முதல் பாரிஸ்(france) வரை 170 km வருடம் 1980.Google News