இறக்குமதி வாகனங்களுக்கு வரியை உயர்த்தினார் ப.சிதம்பரம்

0
2013-2014 ஆம் ஆண்டின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் ப.சிதம்பரம் அவர்கள் ஆட்டோமொபைல் பிரிவிற்க்கு அளித்த வரி உயர்வு மற்றும் சலுகைகளை கானலாம்.

Volvo V40

சலுகைகளை விட வரி உயர்வு அதிகமாகவே உள்ளது. பெரிதாக வரி சலுகைகள். இல்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 800சிசி மற்றும் அதற்க்கு மேற்பட்ட பைக்களுக்கு 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ்யூவி கார்களுக்கு 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தியுள்ளனர்.மேலும் 4மீ அதிகம் உள்ள எஸ்யூவி கார்களுக்கும் பொருந்தும்

Google News

முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு 100  சதவீதம் வரியாகும்.

2014-2015 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களின் இறக்குமதியை நிறுத்தலாம்.