ஓட்டுனர் இல்லா தானியங்கி மெர்சிடிஸ்-பென்ஸ் கார் படங்கள்

0
மெர்சிடிஸ்-பென்ஸ் தானியங்கி காரின் மேலும் சில டீசர் படங்களை மெர்சிடிஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  தானியங்கி காரின் புதிய படங்களில் முகப்பு லோகோ மற்றும் உட்புறத்தினை வெளியிட்டுள்ளது.

ஓட்டுனர் இல்லா தானியங்கி காரில் பல்வேறு நவீன வசதிகளை மற்றும் மிக அகலமான தகவமைப்புகளை பெற்று விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Mercedes-Benz autonomous car logo
Mercedes-Benz autonomous car concept front
Mercedes-Benz autonomous car concept
Mercedes-Benz autonomous car interior
Mercedes-Benz autonomous car interior