கேடிஎம் ஆர்சி 250ஆர் ரேஸ் பைக் விரைவில்

0
இந்தியாவின் அதிவேகமாக விற்பனையாகும் ப்ரீமியம் பைக் ஏதுவென்றால் கேடிஎம் பைக்கள்தான். அறிமுகம் செய்த ஒரு வருடத்தில் 8500க்கு அதிகமான பைக்களை விற்றுள்ளது.அடுத்த சில மாதங்களில் கேடிஎம் டியூக் 390 பைக் வெளிவரவுள்ளது.

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேடிஎம் ஆர்சி 250ஆர் இந்தியாவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மோட்டோ 3 2012 சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பைக்காகும்.

KTM RC 250 R in india

இந்த பைக் வருவதன் மூலம் அட்டகாசமான ரேஸ் பைக்காக இந்தியாவில் விளங்கும்.இந்த பைக் 250 சிசி என்ஜினுடன் வெளிவரும். விலை விபரங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

Google News