Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

கேடிஎம் பைக்கின் ஆரஞ்ச தினம்

by automobiletamilan
February 27, 2013
in செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet
கேடிஎம் நிறுவனத்தின் சார்பாக இரண்டாவது ஆரஞ்ச தினம் சில நாட்களுக்கு முன் மும்பையில் கொண்டாடப்பட்டது.  கேடிஎம் ஆரஞ்ச நாளில் கேடிஎம் பைக் உரிமையாளர்கள் மற்றும் பைக் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ktm 350 sfx
ஆரஞ்ச தினத்தில் கேடிஎம் பைக்களின் சர்வீஸ் கேம்ப் மற்றும் ஸ்டன்ட் ஷோ என பல விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த ஆரஞ்ச தினத்தில் கேடிஎம் இந்தியா பைக் பிரிவு ஆஃப் ரோடு பைக்கினே பார்வைக்கு வைத்தது. பார்வைக்கு வைக்கப்பட்ட கேடிஎம் 350 எஸ்எக்ஸ்-எஃப் பைக்கில் 349.7சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆஃப் ரோடு பைக் இந்தியா முழுவதும் உள்ள 25 கேடிஎம் ஷோரூம்களில் காட்சிவைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கினை இந்தியாவில் அறிமுகம் செய்யவதற்க்கு தற்பொழுது வாய்ப்பில்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

Tags: KTM
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan