சுசூகி ஐவி4 எஸ்யூவி டீசர்

0
சுசூகி நிறுவனம் புதிய காம்பெக்ட் எஸ்யூவி வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்த உள்ளதை உறுதிசெய்யும் வகையில் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது.

சுசூகி  ஐவி4 எஸ்யூவி டீசர்
கடந்த 2011 ஆம் ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்ட எக்ஸ்ஏ ஆல்ஃபா எஸ்யூவி காரை ஒத்திருப்பதால் இதே எஸ்யூவி அடுத்த ஆண்டு மாருதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரலாம்.
இந்த புதிய மினி எஸ்யூவி காரின் பெயர் ஐவி-4 என சுசூகி பெயரிட்டுள்ளது. இந்த எஸ்யூவி ரெனோ டஸ்டர், ஈக்கோஸ்போர்ட் , போன்ற கார்களுக்கு மாபெரும் சவாலினை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுசூகி  ஐவி4 எஸ்யூவி டீசர்