தற்பொழுது விற்பனையில் உள்ள ஜிக்ஸெர் மாடல் அலங்கரிக்கப்படாத (Naked) மாடலாக 150 சிசி சந்தையில் மிக சிறப்பான வரவேற்ப்பினை பெற்று விற்பனையில் உள்ளது
ஜிக்ஸெர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 13.8பிஎச்பி ஆற்றல வெளிப்படுத்தக்கூடிய 155சிசி என்ஜினே ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலிலும் பொருத்தபட்டிருக்கும்.
தற்பொழுது விற்பனயில் உள்ள மாடலை விட கூடுதலாக அலங்கரிக்கப்பட்டு ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் புதிய ஜிக்ஸெர் SF விளங்கும்.
சுஸூகி ஜிக்ஸெர் விலை ரூ.73,000 ஆகும் வரவிருக்கும் அலங்கரிக்கப்பட்ட ஜிக்ஸெர் SF மாடல் கூடுதலான விலையில் இருக்கும்.