அமெரிக்காவின் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேவ்ரோல்ட் பிரிவு இந்தியாவில் தன் சேவையை வழங்கி வருகிறது.
இந்த காரின் உன்மையான வடிவம் AVEO UVA உடையது ஆகும்.இந்தியாவில் சில மாற்றங்களுடன் செவர்லே செயில் யுவாகாராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரின் உன்மையான வடிவம் AVEO UVA உடையது ஆகும்.இந்தியாவில் சில மாற்றங்களுடன் செவர்லே செயில் யுவாகாராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். சேயில் UVA 7 வகைகளில் வெளிவந்துள்ளது.
Smartech engine
1.2 Litre S-TEC II பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 86PS @ 6000rpm மற்றும் டார்க் 113NM @ 4400rpm.
1.3 Litre SDE டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் சக்தி 78PS @ 4000rpm மற்றும் டார்க் 250NM @ 1750rpm.
சிறப்பு அம்சங்கள்
4 வகைகளில் ஏர்பேக் வசதி உள்ளது. சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்,ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஆட்டோமெட்டிக் சேப்டி டோர் லாக்.
மைலேஜ்
பெட்ரோல்;18.2kmpl
டீசல்: 22.1kmpl
செவர்லே செயில் யுவா பட்டியல்
பெட்ரோல்
BASE MODEL: 4.44 லட்சம்
LS : 4.83 லட்சம்
LS ABS: 5.18 லட்சம்
LT ABS: 5.57 லட்சம்
டீசல்
TCDi LS : 5.87 லட்சம்
TCDi LS ABS:6.19 லட்சம்
TCDi LT ABS:6.62 லட்சம்