ஜீப் எஸ்யூவி கார்களுக்கு தனி டீலர்கள்

ஃப்யட் கிறைசலர் குழுமத்தின் அங்கமான ஜீப் எஸ்யூவி கார்கள் இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதால் முதற்கட்டமாக 15 டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளனர்.
ஜீப் செரோக்கீ

2015 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 15 டீலர்களை திறக்க உள்ளதாக முதலில் முழுவதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் வருங்காலத்தில் இந்தியாவிலே பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்க ஃபியட் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்கலர் மாடல் கார்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Exit mobile version