டாடா நானோ பாடி கிட்ஸ்

0
டாடா நானோ விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும் இளைய சமுதாயத்தை கவரும் வகையிலும் 4 விதமான பாடி கிட்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பாடி கிட்கள் சிஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என இரண்டு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். 2012 நானோ கார்களுக்கும் பாடி கிட்கள் கிடைக்கும்.

டாடா நானோ

பானட் ஸ்டிரிப் ஸ்டிக்கர், சைட் ஸ்கர்டு , டீக்ல்கள், கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களை கொண்டிருக்கும்.

நானோ பாடி கிட் விலை விபரம்

2013 எல்எக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.27,000ம மற்றும் சிஎக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.15,000 ஆகும்.
2012 எல்எக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.28,500 மற்றும் சிஎக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.16,500 ஆகும்.

nano+body+kits+1

டாடா நானோ பாடி கிட்ஸ்

டாடா நானோ