டாடா நானோ வாங்க கிரெடிட் கார்டு போதுமே..

கார் நிறுவனங்கள் மிக கடுமையான சவாலை எதிர்கொள்ளகின்றன. டாடா நிறுவனத்தின் கார்கள் தொடர்ந்து விற்பனை சரிவை சந்தித்து வருகின்றது. எனவே டாடா அதிரடியாக விலையை குறைத்தது. மேலும் டாடா நானோ கார் வாங்க உங்கள் கிரெடிட் கார் போதும்.
0% வட்டியில் நானோ கார் வாங்க முடியும். அதுவும் 24 மணி நேரத்தில் டாடா நானோ டெலிவரி செய்துவிடுவார்கள். மிக எளிமையாக இனி கார் வாங்கலாம்.
nano
1 இலட்சத்திற்க்கு 12 மாத தவனையாக மாதம் ரூ 8,333 கட்டினால் போதும். இந்த திட்டம் சில குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டில் மட்டும் வசதி தரப்பட்டுள்ளது. அவை ஆக்ஸிஸ் வங்கி, எச்எஸ்பிசி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா மற்றும் ஸ்டான்டர்டு சாட்டர்டு ஆகும்.
மேலே உள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு கொண்டு முக்கியமான 26 நகரங்களில் உள்ள 76 டீலர்களிடம்  முதல்கட்டமாக கொண்டு வந்துள்ளது. 
Exit mobile version