போல்ட் காரில் உள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜினை 120எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ட்யூனிங் செய்து சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காராக விற்பனைக்கு கொண்டு வர டாடா திட்டமிட்டுள்ளதாம்.
தற்பொழுது ரெவோட்ரான் என்ஜின் 89எச்பி ஆற்றலை மட்டுமே வழங்கி வருகின்றது. ஆற்றலை 120எச்பி ஆக உயர்த்தி ஃபியட் சி501 கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிகின்றது.
ஜெனிவா மோட்டார் ஷோவில் போல்ட் காரில் ஸ்போர்ட்டிவ் தோற்றம் தரக்கூடிய வகையில் சில மாறுதல்களை செய்து 17 இஞ்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டு கூடுதலான கிரவுண்ட் கிளியரன்ஸ் தரும் வகையில் காட்சிக்கு வைக்க உள்ளனராம்.
டாடா கார் பிராண்டு மதிப்பினை உலகயளவில் உயர்த்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த பெர்ஃபார்மென்ஸ் மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படிக்க டாடா போல்ட் கார் முழுவிபரம்
ஆதாரம்; autocarindia
Tata Bolt 1.2-litre Revotron petrol engine power 120hp
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…