டீசல் அம்பாசிடர் பிஎஸ்4யில் விரைவில்

0
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அம்பாசிடர் கார் 1958 முதல் தொடர்ந்து விற்பனையில் உள்ளது. மெட்ரோ நகரங்களில் எமிஷன் காரனமாக அம்பாசிடர் விற்பனையில் இல்லை.

அம்பாசிடர் கார் கடந்த மாதம் 500 கார்களை விற்பனை செய்தது. தற்பொழுது பிஎஸ்4 பெட்ரோல் மற்றும் ஆப்சனாக சிஎன்ஜி கிட்வுடன் கிடைக்கின்றது. டீசல் பிஎஸ் 3யில் மட்டும் உள்ளது. வருகிற ஜூலை மாதம் பிஎஸ்4 யில் டீசல் அம்பாசிடர் வெளிவரும். இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.

ambassador

2013-2014 ஆம் ஆண்டில் பிஎஸ் 4யில் 5000-5500 கார்கள் விற்பனை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடம் 4 மீட்டரை விட குறைவாக அம்பாசிடர் வெளிவரும்.

Google News