• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டெஸ்லா எலக்ட்ரிக் கார் இந்தியா வருகை

by MR.Durai
5 September 2015, 10:08 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மாடல் 3 செடான் கார் வரும் மார்ச் 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  டெஸ்லா மாடல் 3 அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற காராக விளங்கும்.

டெஸ்லா மோட்டார்ஸ்
டெஸ்லா மோட்டார்ஸ்

டெஸ்லா நிறுவனம் மிக சிறப்பான எலக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாகும் . டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்களில் மாடல் 3 கார் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.

தெஸ்லா நிறுவனம் மாடல் 3  என்ற பெயரில் உருவாக்கி வரும் புதிய செடான் காரினை வரும் மார்ச் 2016யில் பார்வைக்கு கொண்டு வரவுள்ளது. அதனை தொடர்ந்து முன்பதிவு தொடங்கப்பட உள்ளதாம். முன்பதிவு தொடங்கினாலும் மாடல் 3 கார் டெலிவரி வரும் 2017ம் ஆண்டில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடல் 3 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.23 லட்சத்தில் வரவுள்ளதாம். இந்த மாடல் முழுதாக கட்டமைக்கப்பட்டு  இறக்குமதி செய்வதனால் விலை இரண்டு மடங்கு என்பதனால் இந்தியாவிலே புதிய ஆலையை கட்டமைத்து பாகங்களை தருவித்து ஒரங்கினைக்க வாய்ப்புகள் உள்ளதாம்.

டெஸ்லா மாடல் 3 காரின் போட்டியாளர்கள் பென்ஸ் ஏ கிளாஸ் , ஆடி ஏ4 மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஆகும்.

Tesla Model 3 to be revealed in March 2016

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan