டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யுவி 5 ஸ்பீடு அறிமுகம்

0
டொயோட்டா பார்ச்சூனர்  5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை வந்த 4 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷனை மாற்றியுள்ளது.

டொயோட்டா பார்ச்சூனர்  டிஆர்டி ஸ்போர்ட்டிவ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்போர்ட்டிவ்க்கான லுக்குடன் வந்துள்ள TRD ஸ்போர்ட்டிவ் மைலேஜ் முன்பை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 18 ஜனவரி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

Toyota Fortuner Automatic
4×2 AT (with 5 speed) – Rs 22,33,000/- (ex showroom Delhi)
4×2 AT TRD Sportivo (with 5 speed) – Rs 22,93,000/- (ex showroom Delhi)
4×2 MT TRD Sportivo – Rs 21,96,668/- (ex showroom Delhi)

Google News