பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும்

0
பஜாஜ் நிறுவனம் விரைவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களை களமிறக்க உள்ளதாக தெரிகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் பஜாஜ் ஸ்கூட்டர்களை நிறுத்தி கொண்டது.
தற்பொழுது ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு மீண்டும் புதிய தொடக்கத்தை பஜாஜ் தரவுள்ளது.
பஜாஜ் க்ரிஸ்டல் மற்றும் வேவ் ஸ்கூட்டர்களை உருவாக்கும் முயற்சியில் தீவரமாக செயல்பட்டு வருகிறது.

125சிசி மற்றும் 150சிசி என்ஜின்களில் DTS-i உடன் வெளிவரும்..

Bajaj automatic scooter