படகும் நானே பறப்பனவும் நானே

0
வணக்கம் தமிழ் உறவுகளே……
 ஆட்டோமொபைல் உலகின் புதுமைகள் பலவும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 76வது பதிவில் உங்களை சந்திப்பது உங்கள்  ஆட்டோமொபைல் தமிழன்.

 76வது பதிவில் பறக்கும் கார் புரட்சிக்கு பின்னர் பலவும் பறக்க தொடங்கி விட்டன. அந்த வகையில் மிதக்க நினைத்தால்  கடலில் படகாகவும் பறக்க நினைத்தால் விமானமாக மாறும் Sailing Aircraft பற்றி பார்ப்போம்.
Sailing Aircraft  வடிவமைப்பாளர் எல்கன அக்ட்ரி(YELKAN OCTURI) கூறுகையில்  பறக்கும் பொழுது 377மீட்டர் இரக்கையாகவும்(horizontal)  மிதக்கும்  பொழுது 185மீட்டர் உயரம் wingsஆக செயல்படும்.
2 ப்ராப்பலர் என்ஜின்யுடன் செயல்படும்.
Sailing aircraft-boat and plane

Google News
Sailing aircraft-boat and plane

Sailing aircraft-boat and plane

Sailing aircraft-boat and plane

Sailing aircraft-boat and plane

Sailing aircraft-boat and plane

Sailing aircraft-boat and plane

Sailing aircraft-boat and plane

Sailing aircraft-boat and plane

இது போன்ற கான்செப்ட்களை தமிழில் அறிமுகம் செய்ய காரணம் நம் தமிழ் உறவுகளும் புதிய வடிவமைப்பை உருவாக்க உந்துதலாக அமையும் என்ற நோக்கில் எனவே நம் தமிழ் உறவுகள் அறிய சமூக தளங்கள் மற்றும் திரட்டிகளில் பகிர்ந்து கொள்ளுங்கள்..நன்றி…..