பார்முலா 1 பந்தயங்களில் இனி எலெக்ட்ரிக் கார் ரேஸ்

0
பார்முலா 1 கார் பந்தயங்களில் இனி எலெக்ட்ரிக் கார்களை கொண்டும் ரேஸ் நடக்கும். இதறக்கு பார்முலா E சீரிஸ் என்ற பெயரில் இதற்க்கான சேம்பியன்ஷிப் போட்டிகள் 2015 ஆம் ஆண்டில் நடைபெறலாம் என எதிர்பார்க்கலாம்.

FIA Formula E series
ஸ்பார்க் ரேஸிங் டெக்னாலஜி நிறுவனம் எலெக்ட்ரிக் ரேஸ் கார்களை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் இத்தாலியின் ஜெயின்ட் டால்ரா என்ற மிக அனுபவம் வாய்ந்த நிறுவனத்துடன் இனைந்து எலெக்ட்ரிக் ரேஸ் கார்களுக்கான அடிச்சட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.
பார்முலா 1 E சீரிஸ் பந்தயங்கள் 2015யில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.