ஸ்கோடா சூப்பர்ப் காரின் அடுத்த தலைமுறையின் முதல் படத்தினை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் கார் வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப்

போக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபீ தளத்தில் உருவாகியுள்ள சூப்பர்ப் விற்பனையில் உள்ள மாடலை விட 75கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பான கட்டுமானத்தில் உருவாகியுள்ள சூப்பர்ப் கார் பல நவீன வசதிகளை தாங்கி இருக்கும்.

1.4 மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் விற்பனைக்கு வரும். அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

இது ஸ்கோடா சூப்பர்ப் சோதனை படம்

ஸ்கோடா சூப்பர்ப்