இந்த காருக்கு மட்டும் விசேஷ சிகப்பு வண்ண ஸ்போர்ட்ஸ் டயரினை தயாரித்துள்ளது. இதன் பெயர் மரன்கோணி எம்-பவர் இவோரெட் டயர் ஆகும். இந்த டயர் 19 இஞ்ச் ஆகும். மேலும் கூடுதலான மைலேஜ் தரும்.
ஜிடி86-ஆர் ஈகோ காருக்கு விசேஷ எஞ்சினாக ஸ்டான்டர்டு பாக்ஸ் டியூன் செய்துள்ளனர். இந்த எஞ்சின் 220எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
30 லிட்டர் அமோனியா வாயுவில் 180 கீலோமிட்டர் பயணிக்கலாம். இதற்க்கு செலவு பெட்ரோலை விட மிக குறைவு. அமோனியா 1 லிட்டர் விலை ரூ 10 தான்.
மேலும் இந்த காரில் பெட்ரோலும் பயன்படுத்த முடியும்