பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 25-06-2017

0

நாளை ஜூன் 25, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டின் விலையும் குறைக்கபட்டுள்ளது.

PETROL PUMP

Google News

 

பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 25-06-2017

இன்றைக்கு (ஜூன் 24) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 66.45 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.63 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

petrol diesel price chennai 25 06 2017

நாளை விலையில் பெட்ரோலுக்கு 0.30 பைசாவும், டீசலுக்கு 0.16 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூன் 25.06-2017

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.15 காசுகள்
  • டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.47 காசுகள்

என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.