மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களுக்கும் இலவச சர்வீஸ் முகாமை வரும் மார்ச் 3 முதல் 9 வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
எம்- ப்ளஸ் இலவச முகாமில் 75 விதமான செக் பாயின்ட்களை சோதனை செய்ய உள்ளனர். குறிப்பாக என்ஜின் செயல்திறன், ஏசி, வாகனத்தின் அனைத்து பாகங்களும், எலெக்ட்ரிக் உபகரணங்கள். மேலும் உதிரிபாகங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கவும் உள்ளனர்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் அறியவும் உங்கள் மஹிந்திரா வாகனத்தினை பரிசோதிக்கவும் உங்கள் அருகாமையில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.
மஹிந்திரா எம்-ப்ளஸ் கேம்ப் பற்றி மேலும் அறிய தொடர்பு கொள்ள; 1800-209-6006