Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result
Home செய்திகள்

மஹிந்திரா டியூவி300 பற்றி சில விவரங்கள்

by Automobile Tamilan
2015/08/03
in செய்திகள்
0
74
SHARES
ShareRetweet
மஹிந்திரா TUV300 எஸ்யுவி மிக சவாலான விலையில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய டியூவி300 மிக கம்பீரமான தோற்றத்தில் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராக விளங்கும்.

மஹிந்திரா-TUV3OO
மஹிந்திரா TUV3OO

மஹிந்திரா TUV3OO என்ற பெயருக்கு Tough utility vehicle 3OO (3 double ‘Oh’) என்பது விளக்கமாகும். இந்த மாடல் ஸ்கார்ப்பியோ எஸ்யுவிக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

You might also like

விரைவில்.., ஹோண்டா ஆக்டிவா 6G பிரீமியம் விற்பனைக்கு வருகை

செப்டம்பர் 06.., மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வருகை

மஹிந்திரா BE, XUV.e எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

1. தோற்றம்

மஹிந்திராவின் பாராம்பரிய  கிரில் தோற்றத்தினை பெற்றுள்ள TUV3OO போர் டாங்கியினை அடிப்படையாக கொண்டு மிக கட்டுஉறுதியான எஸ்யுவி காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டிலும் வளைவுகளை கொண்டுள்ள டியூவி300 பின்புறத்தில் ஸ்பேர் வீலை பெற்றுள்ளது. காம்பேக்ட் எஸ்யுவி கார் ரகங்களில் கம்பீரத்துடன் மஹிந்திரா டியூவி3OO விளங்கும். வடிவமைப்பதற்க்கான உதவியை உலக பிரசத்தி பெற்ற பினின்ஃபரீனா (பினின்ஃபரீனா நிறுவனத்தை வாங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது) செய்துள்ளது.

2. என்ஜின்

மஹிந்திரா டியூவி300 காரில் குவான்டோவில் உள்ள என்ஜினின் அரண்டாம் தலைமுறை 1.5 லிட்டர் எம் ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் 78பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

2 வீல் டிரைவ் ஆப்ஷனிலும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனில் சற்று தாமதமாக விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது.

மஹிந்திரா டியூவி300
மஹிந்திரா டியூவி300 

3. சர்வதேச மாடல்

மஹிந்திரா TUV300 எஸ்யூவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. குறிப்பான இலங்கை , தென் ஆப்பரிக்கா , சிலி , நேபாளம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு விற்பனைக்கு இந்த ஆண்டில் இறுதிக்குள் செல்ல உள்ளது.

டீசல் தவிர பெட்ரோல் ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்தியாவில் சற்று காலதாமதமாக பெட்ரோல் மாடல் கிடைக்கும்.

4. போட்டியாளர்கள்

க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரோனோ மற்றும் ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யுவி கார்களுக்கு கடும் சவாலாக இந்திய எஸ்யுவி விளங்கும்.

5. விலை விபரம்

மஹிந்திரா TUV300 காரின் விலை ரூ.7 லட்சம் முதல் 11 லட்சத்திற்க்குள் இருக்கும். இன்னும் 6 வாரங்களில் அதாவது செப்டம்பர் மாத மத்தியில் சந்தைக்கு வரவுள்ளது.

Mahindra TUV3OO SUV details

Tags: MahindraTUV300டியூவி300
Share30Tweet19SendShare

Recommended For You

விரைவில்.., ஹோண்டா ஆக்டிவா 6G பிரீமியம் விற்பனைக்கு வருகை

by Automobile Tamilan
2022/08/18
0
விரைவில்.., ஹோண்டா ஆக்டிவா 6G பிரீமியம் விற்பனைக்கு வருகை

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரின் அடிப்படையில் பிரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய 109.51 சிசி என்ஜின் கொண்டு ஹோண்டாவின் eSP எனப்படுகின்ற நுட்பத்தை ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp...

Read more

செப்டம்பர் 06.., மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வருகை

by Automobile Tamilan
2022/08/17
0
மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300

வருகின்ற செப்டம்பர் 06 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள மஹிந்திரா XUV400 மின்சார கார் முன்பாக eXUV300 என்ற பெயரில் XUV300 காரின் அடிப்படையில் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்படடது. உற்பத்தி நிலை XUV400 எலெக்ட்ரிக்...

Read more

மஹிந்திரா BE, XUV.e எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

by Automobile Tamilan
2022/08/17
0
மஹிந்திரா BE, XUV.e எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் BE மற்றும் XUV.e என இரண்டு பிரிவில் 5 எலெக்ட்ரிக் கார்களை இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. XUV.e8, XUV.e9, BE.05, BE.07 மற்றும் BE.09 என 5 மின்சார...

Read more

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது

by Automobile Tamilan
2022/08/07
0
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது

மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடலான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஒரு ரோட்ஸ்டர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு வரிசையில் புதிய தொடக்க மாடலாக விளங்குகிறது. ஹண்டர்...

Read more

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

by Automobile Tamilan
2022/08/07
0
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக்கின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்டர் 350 மாடல் 350 சிசி இன்ஜினை பகிர்ந்து கொண்டு மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி...

Read more
Next Post

க்ரெட்டா எஸ்யூவி காத்திருப்பு காலம்10 மாதமா ?

Related News

பஜாஜ் பல்ஸர் 150 கிளாசிக் விற்பனைக்கு வெளியானது

2019/02/09

பஜாஜ் V15 பைக் அறிமுகம் – ஐஎன்எஸ் விக்ராந்த்

2019/02/01
புதிய மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி வெளியானது

ரூ.7.34 லட்சத்தில் மாருதி சுசுகியின் புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

2020/02/29

Browse by Category

  • Auto Expo 2023
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

No Result
View All Result
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

Add Automobile Tamilan to your Homescreen!

Add
Go to mobile version