Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் அறிமுகம்

by automobiletamilan
மே 7, 2013
in செய்திகள்
மஹிந்திரா பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் என்ற பெயரில் பிக்அப் டிரக்கினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பிக்அப் சந்தையில் 54 % பங்குகளை மஹிந்திரா வைத்துள்ளது.

பிக்அப் சந்தையில் முதன்மையாக விளங்கும் மஹிந்திரா நகர்புறங்களை மையமாக வைத்து பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் பிக்அப்பை அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்-3 மற்றும் பிஎஸ்-4 என இரண்டு ஸ்டேஜ்யிலும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Bolero Maxi Truck Plus

பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் டிரக்கில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 63 பிஎச்பி மற்றும் டார்க் 195என்எம் ஆகும்.

பவர் ஸ்டீயரிங் ஆப்ஷனாகவும் கிடைக்கும். அதிகபட்சமாக பேலோட் 1150 கிலோ வரை தரலாம்.

மஹிந்திரா பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் பிஎஸ்-3 விலை ரூ.4.33 லட்சம் (தானே எக்ஸ்ஷோரூம்)

மஹிந்திரா பொலிரோ மேக்சி டிரக் ப்ளஸ் பிஎஸ்-4 விலை ரூ.4.43 லட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)

Tags: MahindraTRUCK
Previous Post

ஃபியட் லீனியா டி-ஜெட் மீண்டும் களமிறங்குகிறது

Next Post

ஹோண்டா பிரியோ புதிய வேரியண்ட் அறிமுகம்

Next Post

ஹோண்டா பிரியோ புதிய வேரியண்ட் அறிமுகம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version