மஹிந்திரா மாபெரும் இலவச சர்வீஸ் கேம்ப்

0
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மாபெரும் இலவச சர்வீஸ் கேம்பை அறிவித்துள்ளது. இந்த மெகா சர்வீஸ் கேம்ப் பெயர் எம்-ப்ளஸ் ஆகும். இந்த கேம்ப் ஆனது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் மாநில தலைநகரங்களில் நடக்கும். இவற்றில் உங்களுடைய மஹிந்திரா கார்களை இலவசமாக பரிசோதிக்கலாம்.

இந்த M-Plus கேம்ப நடைபெறும் தேதி வருகிற 2013 ஃபிப்ரவரி 18 முதல் 24 வரை நடைபெறும்.

Mahindra Scorpio

இந்த இலவச சர்வீஸ் கேம்பில் என்ஜின் செயல்பாடு முதல் 75 விதமான சோதனைகள் செய்யப்படும். உங்கள் அருகில் நடக்கவிருக்கும்  எம்-ப்ளஸ் கேம்ப் பற்றி அறிய உங்கள் டீலர் அல்லது இந்த எண்ணக்கு தொடர்பு கொள்ளுங்கள் 1800-209-6006..

இந்த கேம்ப் ஆனது வாடிக்கையாளர்களின் தேவைகளை நாங்கள் அறிய மிக எளிய வழியாக இருக்கும். மேலும் அவர்களுக்கு முழுமையான சேவையை செய்ய வழிவகுக்கும்.

Google News

இவ்வாறு Mr. சஞ்சய் குப்தா (Vice President – Customer Care, Automotive Sector, M&M) கூறியுள்ளார்.