மஹிந்திரா ஸ்கார்பியோ எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகுமா?

0
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம்.

மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் கீழ்  இயங்கும் சாங்யாங் பிராண்டிற்க்கு சேர்த்து மின்சார எஸ்யூவிகளை தயாரிக்க உள்ளதாம். இதற்க்கான தொழில்நுட்ப விவரங்களை மஹிந்திரா ரேவா அளிக்கும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா ரேவா நிறுவனத்தில் எஸ்யூவி தயாரிக்கும் எண்ணம் இல்லையாம். மேலும் மஹிந்திரா ரேவா நிறுவனத்தில் இருந்து e2o காரை அடிப்படையாக வைத்து செடான் பிரிவில் எலக்ட்ரிக் கார் வெளிவரலாம். ரேவா உதவியுடன்  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google News