மஹிந்திரா ஸ்கார்பியோ சிறப்பு எடிசன்

0
மஹிந்திரா ஸ்கார்பியோ சிறப்பு பதிப்பினை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.  இந்தியாவின் மிக பிரபலமான எஸ்யூவியான ஸ்கார்பியோ பல புதிய வரவுகளால் சற்று விற்பனை சரிவினை சந்தித்தாலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா சிறப்பு எடிசனில் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை டூவல் டோன் லெதர் இருக்கைகள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் கவர் மற்றும் கியர் ஸ்விஃப்ட் நாப்,  கூரையில் பொருத்தப்பட்டுள்ள 9இன்ச் திரைக்கொண்ட டிவிடி பிளேயர், ஆலாய் வீல்களில் குரோம் ஃபினிஸ் என பல வசதிகளை கொண்டுள்ளது.
இந்த சிறப்பு எடிசனில் 500 ஸ்கார்பியோ மட்டுமே விற்பனை செய்யப்படும். சிறப்பு எடிசன் ஸ்கார்பியோ விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.
மஹிந்திரா ஸ்கார்பியோ