Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா XUV500 எஸ்யூவி கார் புதிய கலர்

by automobiletamilan
பிப்ரவரி 8, 2013
in செய்திகள்
மஹிந்திரா XUV500 எஸ்யூவி கார் 16 மாதங்களில் 50,000 கார்களை விற்றள்ளது. தற்பொழுது மஹிந்திரா XUV500 எஸ்யூவி காரில் புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா XUV500  காரினை விலை 11.7 முதல் 14.5 இலட்சம் வரை உள்ளது.இவை இரண்டு மற்றும் நான்கு வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கின்றது.

mahindra XUV 500 arctic blue

முன்பு இருந்த வண்ணங்கள்  Volcano Black, Satin White, Moondust Silver, Tuscan Red, Opulent Purple மற்றும் Dolphin Grey.
தற்பொழுது ஆர்டிக் புளூ கலரிலும் வந்துள்ளது.

மஹிந்திரா XUV500

Displacement:   2179cc, mhawk140

Engine Type:      Diesel

Maximum Power:      140 Bhp @ 3750 rpm

Maximum Torque:     330 Nm @ 1600 rpm

Length: 4585 mm

Width:  1890 mm

Height: 1785 mm

Seating Capacity:     7

Tyre Size: P235/65 R17

Suspension:   McPherson type – Multilink type

Turning Circle:   5.60 mtrs.

Steering:     Tilt

Brakes: Front Disk, Rear Disk

Gears:   6 Manual

Fuel Tank:     70.00 ltrs

Tags: MahindraSUV
Previous Post

மாருதி சுசுகி,ஹூன்டாய் ஜனவரி விற்பனை விபரம்

Next Post

அட்டகாசமான ஹஸ்க்வர்னா சாகச பைக்

Next Post

அட்டகாசமான ஹஸ்க்வர்னா சாகச பைக்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version