மாருதி சுசுகி புதிய பாஸ்

0
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கனிச்சி அயூக்காவா(Kenichi Ayukawa) தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.  இதற்க்கு முன் அதிகாரியாக இருந்த திரு. சின்சோ நாக்காநிசி(Shinzo Nakanishi) ஓய்வு பெற உள்ளார்

வருகிற ஏப்ரல் 1 முதல் திரு. கனிச்சி அயூக்காவா பதவியேற்க்க உள்ளார். மாருதி சுசுகி நிறுவனத்தில் 54.4 % பங்குகளை சுசுகி மோட்டார்ஸ் வசம் உள்ளது.
மாருதி ஸ்விஃப்ட்
திரு. சின்சோ நாக்காநிசி அவர்கள் கடந்த 6 வருடங்களாக நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார், இவர் 1982 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார்.
 திரு. கனிச்சி அயூக்காவா தேர்வுசெய்யப்பட்டதை சுசுகி போர்டு ஏற்றுக்கொண்டுள்ளது.