டிசையர் காரின் விற்பனை கடந்த மாதம் 12,258 என சரிவடைந்து மிக பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது மே மாதத்தினை விட 6000 த்திற்க்கு அதிகமாக குறைந்துள்ளது.
அதிகப்படியான போட்டி மற்றும் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாகவே இந்தியாவின் ஒட்டுமொத்த கார் சந்தையே சரிவை பெருமளவு சந்தித்துள்ளது. மேலும் மானசேர் ஆலையின் 200 கான்டராக்ட் தொழிலாளர்களுக்கு காலவரையற்ற விடுப்பினை தந்துள்ளதாம்.