மோட்டார் வீடு வாங்கலாம் விலை ரூ 37 இலட்சம்

0
PCP டெர்ரா மோட்டார் வீடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. PCP டெர்ரா மோட்டார் வீடுகள்  மஹிந்திரா ஜினியோ பிக-அப் டிரக்களில் பொருத்தியுள்ளனர்.
பிசிபி நிறுவனம் வாகனங்களுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.இந்தியாவில் மோட்டார் வீடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் அசெம்பிலிங் செய்து விற்பனை செய்ய உள்ளனர்.

PCP Terra motor home

இந்த மோட்டார் வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் தெர்மல் இன்ஷலேசன், டபூள் ஆசலரிக் ஜன்னல்கள், வேக்கம் அமைப்பு, மூன்று வலைகள், கொசுக்களான வலை போன்றவை இருக்கும்.

7 நபர்களுக்கான வசிப்பிடமாக இருக்கும் மேலும் 5 நபர்களுக்கு உண்டான படுக்கை வசதிகள் இருக்கும்.
PCP டெர்ரா மோட்டார் வீடுகள் பல சிறப்பம்சங்களை கொண்டது. அவை ஏசி,ஹிட்டர்,ரெஃபிரெஜட்டர்,மைக்குரோவேவ்ன், வாஷ்ரூம்,சவர்,ட்ராயர்,ஸ்டீரியோ,டிவிடி,தொலைக்காட்சி மற்றும் வானொலி.

Google News
PCP Terra motor home

PCP டெர்ரா மோட்டார் வீடுகள் விலை 31 முதல் 37 இலட்சம் வரை இருக்கும். மஹிந்திரா ஜினியோ விலை 6 இலட்மாகும். வாகனத்தின் மீது வீடு பொருத்தும் செலவுகள் மற்றவை.ஜூன் 2013 முதல் விற்பனைக்கு வரும்.ஆர்டர் செய்த 4 மாதத்தில் டெலிவரி செய்து விடுவார்கள்.