யமாஹா FAZER மற்றும் Fz-S பைக் அறிமுகம்(சிறப்பு பதிப்பு)

1 Min Read
வணக்கம் தமிழ் உறவுகளே..

Yamaha Fazer and FS limited edition
தீபாவளியை முன்னிட்டு யமாஹா நிறுவனம் யமாஹா பேசர் மற்றும் எப்ஸ் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது.யமாஹா நிறுவனம் மூன்றாவது முறையாக  150 cc பைக்களில் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது.
yamaha fazer and fzs
சிறப்பு பதிப்பில் என்ன புதுசு
புதிய வண்ணங்கள் Purple மற்றும் சில்வர் ஆகும். மேலும் யமாஹா பெயரிட்ட முன்புற போர்க் மற்ற சிறப்புகள் படத்தில் உள்ளது.
yamaha limited edition
ஆனால் விலை மற்றவை விட சிறப்பு பதிப்பில் 1500 ரூபாய் அதிகம்.
153cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் சக்தி 14bhp @ 7500rpm மற்றும் டார்க் 13.6NM @ 6000rpm. 5ஸ்பீடு கியர் பாகஸ் 5.5 நொடிகளில் 60km தொடும்
யமாஹா FAZER விலை
RS:78,130
யமாஹா FZ-S விலை
RS:73,030
Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.