Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.3299 விலையில் ஆடி ஆர்8 பென்டிரைவ்

by automobiletamilan
April 29, 2013
in செய்திகள்
ஆடி நிறுவனத்தின் ஆர் 8 வி10 காரின் வடிவில் பென்டிரைவினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது இதன் விலை ரூ 3299 ஆகும். இந்தியா முழுதும் உள்ள ஆடி டீலர்களிடம் கிடைக்கும்.

ஆடி ஆர்8 வி10 காரின் பென்டிரைவ் 1:72 என்ற விகிதத்தில் உருவாக்கியுள்ளனர். இதன் இடவசதி 4 ஜிபி ஆகும். யூஸ்பிவுடன் இனணத்தால் முகப்பு விளக்குகள் ஒளிரும்.

ஆடி ஆர்8 பென்டிரைவ் விலை ரூ 3299 ஆகும். உங்கள் அருகில் உள்ள ஆடி டீலர்களிடம் கிடைக்கும்.

ஆடி கார்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version