லம்போர்கினி அவேன்டேட்டர் 2000 கார்கள் உற்பத்தி

0
லம்போர்கினி நிறுவனத்தின் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் காரான அவேன்டேட்டர் 2000 கார்கள் என்ற உற்பத்தி இலக்கினை எட்டியுள்ளது. அறிமுகம் செய்த 2 வருடங்களில் மிக விரைவாக 2000 கார்கள் என்ற இலக்கினை எட்டியுள்ளது.

லம்போர்கினி அவேன்டேட்டர்

4000 கார்கள் என்ற உற்பத்தி இலக்கினை கொண்ட அவேன்டேட்டர் 2000 கார்கள் இலக்கை கடந்துள்ளது. லம்போர்கினி நிறுவனத்தின் மிக பிரபலமான காரான முர்ச்சிலொகோ 2000 என்ற இலக்கை எட்ட 5 வருடமாகியதாம். ஆனால் அவேன்டேட்டர் 2 வருடங்களிலே இந்த இலக்கினை எட்டியுள்ளது.

இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள அவேன்டேட்டர் படம் டிரான்ஸ்ஃபார்மர் 4 திரைபடத்தில் பயன்படுத்தப்படும் லம்போர்கினி அவேன்டேட்டர் காரின் படம் ஆகும். 2014 ஆம் ஆண்டு டிரான்ஸ்ஃபாமர் 4 வெளிவரும்