Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

லம்போர்கினி உரஸ் எப்பொழுது

by automobiletamilan
மே 15, 2013
in செய்திகள்
லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு வருவதனை லம்போர்கினி உறுதி செய்துள்ளது. உரஸ் எஸ்யூவி 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லம்போர்கினி எல்எம்002 எஸ்யூவி 1986 முதல்1993 வரை விற்பனையில் இருந்தது. அதன் பின்பு  உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் வடிவமைப்பானது எம்எல்பி தளத்தில் உருவாக்கப்படுவதனால் இலகு எடையாக இருக்கும். அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் வாகனத்தின் எடை மிக குறைவாக இருக்கும்.

லம்போர்கினி உரஸ்

50வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ள லம்போர்கினி ஈகோஸ்டா என்ற கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. தற்பொழுது லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதிசெய்துள்ளது

Tags: LamborghiniUrusஉரஸ்
Previous Post

பஜாஜ் ஆர்இ60 சோதனை ஓட்டம்

Next Post

உலக அரங்கில் ஹீரோ மோட்டோகார்ப்

Next Post

உலக அரங்கில் ஹீரோ மோட்டோகார்ப்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version