• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் செப்டம்பர் 2 முதல்

by MR.Durai
10 August 2015, 11:18 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

வரும் செப்டம்பர் 2ந் தேதி லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளது. டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

ஃப்ரீலேண்டர் காருக்கு மாற்றாக விற்பனைக்கு வரவுள்ள டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரில் 5+2 இருக்கைகளை பெற்றிருக்கும். பல நவீன வசதிகளுடன் விளங்கும்.

2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள  டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் ஆற்றல் இரண்டு விதமான வகையில் கிடைக்கும் . அவை 147பிஎச்பி மற்றும் 187பிஎச்பி ஆகும். 9 வேக தானியங்கி கியர்பாக்சினை பெற்றுள்ளது.

பல நவீன அம்சங்களுடன் விளங்கும் இந்த காரில் 5 இருக்கைகளுக்கான இடம் தாரளமாக இருக்கும். கூடுதலான இரண்டு இருக்கைகளுக்கு சற்று இடம் குறைவாக இருக்கும்.

டிஸ்கவரி ஸ்போர்ட் கார் விலை ரூ.48 லட்சம் முதல் 60 லட்சத்திற்க்குள் இருக்கலாம். ஜாகுவார் லேண்ட்ரோவர் டீலர்கள் வழியாக ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Land Rover will launch the new Discovery Sport on September 2nd 2015

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan