ஷெல் ஆயுட்கால என்ஜின் வாரண்டி திட்டம் அறிமுகம்

உலகின் முன்னனி ஆயில் நிறுவனமான ஷேல் இந்தியாவில் ஷெல் ஹெலிக்ஸ் அல்ட்ரா வித் ப்யூர் ப்ளஸ் டெக்னாலஜி சிந்தெட்டிக் ஆயிலை அறிமுகம் செய்துள்ளது.

shell launches lifetime warranty program

ஷெல் ஹெலிக்ஸ்அல்ட்ரா வித் ப்யூர் ப்ளஸ் டெக்னாலஜி சிந்தெட்டிக் ஆயிலை (Shell Helix Ultra with PurePlus technology synthetic engine oil) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆயூட்கால வாரண்டியை ஷெல் வழங்குகின்றது. ஷெல் ஹைலிக்ஸ் HX7 ஆயிலுக்கு 5 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.

ஆயுட்கால வாரண்டி என்றால் 1,00,000 கிமீ அல்லது 15 வருடம் வரை ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதியுள்ள வாகனங்கள் எவை ?

வாகனம் தயாரித்த தேதியில் இருந்து 8 வருடங்களுக்கு உள்ளான வாகனமாக இருத்தல் அவசியம். சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு 60,000கிமீ தூரத்திற்க்குள்ளும் , செடான், எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்களுக்கு 80,000கிமீ தூரத்திற்க்குள் இயங்கி இருக்க வேண்டும்.

வாரண்டி ஆயில் பயன்படுத்திய 1 மாதம் அல்லது 1000கிமீ க்கு மின் தொடங்கும்.

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் இந்த திட்டத்தில் பங்கேற்க்க

ஷெல் ஹெலிக்ஸ் 1800-103-9481 (Toll-Free) அல்லது http://www.shell.com/warranty

shell launches lifetime warranty program in India .Shell Helix Ultra with PurePlus technology synthetic engine oil