ஸிகா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதர மையம் எச்சரித்துள்ள நிலையில் டெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது . ஸீகா என்ற பெயருடன் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள டாடா ஸீகா காரின் பெயரை மாற்ற டாடா மோட்டார்ஸ் முடிவெடுத்துள்ளது.
Zipy Car என்பதிலிருந்து ZICA என்ற பெயரினை டாடா மோட்டார்ஸ் தன்னுடைய புதிய இம்பேக்ட் டிசைன் மொழி தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல் காருக்கு பெயர் சூட்டியது .
ஸீகா காரில் 69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; ஸீகா கார் விமர்சனம்
ஸிகா வைரசுக்கு இதுவரை எவ்விதமான தடுப்பூசி மற்றும் ஸிகா நோய் பாதித்தாலும் சிகிச்சை செய்யவதற்கான மருந்துகளும் இன்னும் சோதனை நிலையிலே உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஸிகா ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்னா எல்லா என்கிற தமிழர் ஸீகா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாகவே உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் இதுவரை ஸீகா வைரஸ் யாரையும் தாக்கவில்லை மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் அவசர சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த எண்கள்
011-23061469
011-23063205
பலதரப்பட்ட புதிய பெயர்களை டாடா மோட்டார்ஸ் பரிசீலித்து வருகிறது. விரைவில் புதிய பெயரில் ஜீக்கா அவதாரம் எடுக்கும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…