Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஸிகா வைரஸ் தாக்குதல் டாடா ஸிகா கார் பெயர் மாறுகின்றது

by MR.Durai
9 February 2016, 4:38 pm
in Auto News
0
ShareTweetSend

ஸிகா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதர மையம் எச்சரித்துள்ள நிலையில் டெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது . ஸீகா என்ற பெயருடன் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள டாடா ஸீகா காரின் பெயரை மாற்ற டாடா மோட்டார்ஸ் முடிவெடுத்துள்ளது.

Zipy Car என்பதிலிருந்து ZICA என்ற பெயரினை டாடா மோட்டார்ஸ் தன்னுடைய புதிய இம்பேக்ட் டிசைன் மொழி தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல் காருக்கு பெயர் சூட்டியது .

ஸீகா காரில் 69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; ஸீகா கார் விமர்சனம்

ஸிகா வைரசுக்கு இதுவரை எவ்விதமான தடுப்பூசி மற்றும் ஸிகா நோய் பாதித்தாலும் சிகிச்சை செய்யவதற்கான  மருந்துகளும் இன்னும் சோதனை நிலையிலே உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஸிகா ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்னா எல்லா என்கிற தமிழர் ஸீகா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாகவே உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இதுவரை ஸீகா வைரஸ் யாரையும் தாக்கவில்லை மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் அவசர சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த எண்கள்

011-23061469

011-23063205

பலதரப்பட்ட புதிய பெயர்களை டாடா மோட்டார்ஸ் பரிசீலித்து வருகிறது. விரைவில் புதிய பெயரில் ஜீக்கா அவதாரம் எடுக்கும்.

Related Motor News

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

2024 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

டாடா கர்வ் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டாடா கர்வ் ICE காரின் சிறப்பு அம்சங்கள்

டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே.. Curvv.ev டீசர் வெளியானது

7 லட்சம் நெக்ஸான் எஸ்யூவிகளை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ்

Tags: Tata
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan