இந்திய ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஃபேட் பாய் ஸ்பெஷல் மற்றும் சூப்பர் லோ என இரண்டு பைக்குளை இந்திய சந்தையிலிருந்து நீக்கியுள்ளது. குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதனால் இந்த பைக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
ஃபேட் பாய் ஸ்பெஷல் பைக்கில் 65 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 1690cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 132 Nm ஆகும் . இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. க்ரூஸர் ரகத்தில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் கொண்ட இந்த மாடல் நீக்கப்பட்டுள்ளது. ஃபேட் பாய் ஸ்பெஷல் பைக்கின் விலை ரூ.16.25 லட்சம் ஆகும்.
மற்றொரு மாடலான ஹார்லி டேவிட்சன் சூப்பர் லோ பைக்கில் 50 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 883cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 69 Nm ஆகும் . இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. க்ரூஸர் ரகத்தில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் கொண்ட இந்த மாடல் நீக்கப்பட்டுள்ளது. சூப்பர் லோ பைக்கின் விலை ரூ.5.95 லட்சம் ஆகும்.
இந்த இரு பைக்குகளுக்கும் மாற்றாக புதிய மாடல் வருமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…