ஹூண்டாய் கார்களின் விலை உயர்ந்தது

0
ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய அனைத்து மாடல் கார்களை ரூ 575 முதல் ரூ 2830 வரை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலை விபரங்கள் 2013 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

i+10
உயர்த்தப்பட்ட விலை விபரம்
இயான் மாடல் ரூ 2500 உயர்கின்றது.
ஐ10 மாடல் ரூ 900 உயர்கின்றது.
ஐ20 பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 575 உயர்கின்றது.
சான்ட்ரோ மாடல் ரூ 2830 உயர்கின்றது.
சொனாட்டா மாடல் ரூ 900 உயர்கின்றது.
எலன்ட்ரா மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 1740 உயர்கின்றது.
வெர்னா மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 1340 உயர்கின்றது.
சான்டா ஃபீ மாடல்  ரூ 2813 உயர்கின்றது.