Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் அறிமுகம்

by automobiletamilan
ஜூன் 14, 2013
in செய்திகள்
ஹோண்டா ஆக்டிவா-ஐ என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரின் விலை ரூ.44,200 ஆகும். எச்ஈடி நுட்பத்துடன் புதிய ஆக்டிவா-ஐ வெளிவந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர்
மிக கவர்ச்சிகரமான வடிவமைப்பில் விற்பனைக்கு வந்துள்ள ஆக்டிவா-ஐ 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் டார்க் 8.74 என்எம் ஆகும். ஈக்கோ நுட்பத்துடன் வெளிவந்துள்ளதால் மிக சிறப்பான செய்ல்திறன் எஞ்சின் பராமரிப்புகள் குறையும்.
ஆக்டிவா ஐ மைலேஜ் லிட்டருக்கு 60கிமீ ஆகும்.
 
புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், பின்புற விளக்குகள், கோம்பி பிரேக் சிஸ்டம், டீயூப்லஸ் டயர், பராமரிப்பற்ற பேட்டரிகள், ஆகிய வசதிகள் உள்ளன.
ஹோண்டா ஆக்டிவா-ஐ ஸ்கூட்டர் விலை ரூ.44,200(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Tags: HondaScooterஆக்டிவா ஐ
Previous Post

கேடிஎம் டியூக் 390 விரைவில்

Next Post

மாருதி எர்டிகா சிஎன்ஜி அறிமுகம்

Next Post

மாருதி எர்டிகா சிஎன்ஜி அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version