ஆக்டிவா ஐ |
கடந்த 5 மாதங்களில் தொடர்ந்து 2 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து விற்பனையில் முன்னனியாக ஸ்பிளென்டர் புரோ பைக்கை கடந்த சில மாதங்களாகவே இரண்டமிடத்தில் இருந்து வருகின்றது.
கடந்த சில மாதத்திற்க்கு முன்பாக ஆக்டிவா 1கோடி ஸ்கூட்டர்களை விற்பனை ஆகியுள்ளதாக ஹோண்டா தெரிவித்திருந்தது. தற்பொழுது மேலும் ஒரு சாதனையை ஹோண்டா ஆக்டிவா நிகழ்த்தியுள்ளது.
நாட்டின் மொத்த ஸ்கூட்டர் விற்பனையில் ஆக்டிவா ஸ்கூட்டரின் மதிப்பு மட்டும் 51 சதவீதமாக உள்ளது. ஆக்டிவா 125 , ஆக்டிவா ஐ மற்றும் ஆக்டிவா 3ஜி என மொத்தம் மூன்று விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. வரும் காலத்தில் ஊரக பகுதிகளிலும் சிறப்பான வசதிகளை தர உள்ளோம் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் சிஇஓ க்ய்டா முராமேட்ஷூ தெரிவித்துள்ளார்.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…