ஹோன்டா ஸ்கூட்டர்கள் புதிய வெர்சன்

0
ஸ்கூட்டர் நாள்தோறும் விற்பனை வளர்ந்து வருகின்றது.ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா தனியான முத்திரையுடன் மிக சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்றது.
ஹோன்டா ஸ்கூட்டர்களை புதிதாக அப்டேட் செய்துள்ளது. ஆக்டிவா,ஏவியேட்டர், டியோ போன்ற ஸ்கூட்டர்களை எச்இடி(HET-Honda Eco Technology) வெர்சனாக புதுமை படுத்தியுள்ளது.

109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஆக்டிவா,ஏவியேட்டர், டியோ ஸ்கூட்டர்கள் HET மூலம் அப்கிரேட் வெர்சனாக மாறியுள்ளது.

ஹோன்டா ஆக்டிவா

109சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஏக்டிவா ஸ்கூட்டர் சக்தி 8.15ps@7500rpm மற்றும் டார்க் 8.74@5500rpm. புதிய வெர்சன் மைலேஜ் 60kmpl. பழைய 4 கலர்களுடன் புதிதாக wild purple metallic வண்ணத்தை இனைத்துள்ளது.
 விலை 47,188(ex-showroom Delhi).


Honda Activa HET

Google News

ஹோன்டா ஏவியேட்டர்

புதிய வெர்சன் மைலேஜ் 60kmpl. பழைய 3 கலர்களுடன் புதிதாக royal gold metallic வண்ணத்தை இனைத்துள்ளது.
 விலை 48,212(ex-showroom Delhi).Honda Aviator HET

ஹோன்டா டியோ


புதிய வெர்சன் மைலேஜ் 60kmpl. pearl trance yellow  புதிதாக royal gold metallic வண்ணத்தை இனைத்துள்ளது. விலை 44,701(ex-showroom Delhi).

Honda Dio HET