ஹோன்டா CR-V எஸ்யூவி கார் விரைவில்

0
ஹோன்டா சிஆர்-வி எஸ்யூவி கார் இந்த மாதம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 2012யில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர்.
ஹோன்டா சிஆர்-வி  கார் 28 இலட்சம் விலை இருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் வகையில் மட்டும் வெளிவரும். மேலும் 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கும். பல சிறப்பம்சங்களை கொண்டதாக ஹோன்டா சிஆர்-வி கார் விளங்கும். வருகிற ஃப்பரவரி  12 வெளிவரலாம்.

Honda CR-V