• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

உலகின் சிறந்த கார் இறுதிச்சுற்று – 2015

by MR.Durai
17 February 2015, 4:20 am
in Auto News, Wired
0
ShareTweetSend

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

உலகின் சிறந்த கார் , பெர்ஃபாரமன்ஸ் கார் , சொகுசு கார் , சுற்றுசூழல் கார் , சிறப்பான டிசைன் கார் என மொத்தம் உள்ள 5 பிரிவுகளிலும் சிறந்த காரை தேர்ந்தேடுக்கும் இறுதி போட்டியில் களம் கண்டுள்ள கார்களின் தொகுப்பினை கானலாம்.

உலகின் சிறந்த கார்

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களின் 75 சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வு செய்யப்படும் இந்த கார்கள் கடந்த 6 மாதங்களாக சோதனை செய்யப்பட்ட வரும் நிலையில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள முதல் 10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க்கும் கார்கள் குறைந்தபட்சம் இரு கண்டங்களில் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் ஜனவரி 1 ,2014 முதல் மே 31, 2015 காலத்திற்க்குள் அறிமுகம் செய்யப்பட்ட புதிய காராக இருத்தல் அவசியம்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் வென்ற உலகின் சிறந்த கார் ஆடி ஏ3 , பெர்ஃபாரமன்ஸ் பிரிவில் போர்ஷே 911 ஜிடி3 கார் , சொகுசு பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார்,  சுற்றுசூழல் மற்றும் சிறந்த டிசைன் என இரண்டு பிரிவிலும் பிஎம்டபிள்யூ ஐ3 கார் வென்றது.

பிஎம்டபிள்யூ ஐ8

உலகின் சிறந்த கார் பிரிவில் உள்ள 10 கார்கள்

1. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஏக்டிவ் டூரர்
2. சிட்ரோன் சி4 கேக்டஸ்
3. ஃபோர்டு மஸ்டாங்
4. ஹூண்டாய் ஜெனிசிஸ்
5. ஜீப் ரெனகேட்
6. மஸ்தா 2
7. மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்
8. மினி ஹார்ட்டாப் (4/5 டோர்)
9.  நிசான் கஸ்காய்
10 ஃபோக்ஸ்வேகன் பஸாத்

உலகின் சிறந்த சொகுசு கார் பிரிவில் உள்ள 10 கார்கள்

1. பிஎம்டபிள்யூ ஐ8
2. பிஎம்டபிள்யூ எக்ஸ்6
3. கேடலாக் ஏடிஎஸ் கூபே
4. கேடலாக் எஸ்கேளட்
5. கியா கே900
6. லெக்சஸ் என்எக்ஸ்
7. லெக்சஸ் ஆர்சி
8. லிங்கன் எம்கேசி
9. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கூபே
10. ரேஞ்ச்ரோவர் ஆட்டோபையோகிர்ஃபி லாங் வீல் பேஸ்

உலகின் சிறந்த பெர்ஃபாரமன்ஸ் கார் பிரிவில் உள்ள 10 கார்கள்

1. ஆடி எஸ்1
2. ஆடி எஸ்3
3. ஆடி டிடி
4. பென்ட்லி கன்டென்ட்டியல் ஜிடி ஸ்பீடு
5. பிஎம்டபிள்யூ எம்3 / எம்4
6. செவர்லே கொர்வெட்
7. டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி ஹேல்கேட்
8. ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே
9. லெக்ஸஸ் ஆர்சி. எஃப்
10. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி

உலகின் சிறந்த சுற்றுசூழல் கார் பிரிவில் உள்ள 5 கார்கள்

1. பிஎம்டபிள்யூ ஐ8
2. ஹூண்டாய் டஸ்கன் ஃப்யூல் செல்
3. கியா சோல் எவி
4. வால்வோ எக்சி90 டி8
5. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஇ

உலகின் சிறந்த டிசைன் கார் பிரிவில் உள்ள 5 கார்கள்

1. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஏக்டிவ் டூரர்
2. சிட்ரோன் சி4 கேக்டஸ்
3. மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்
4. போர்ஷே மசான்
5. வால்வோ எக்சி90

வரும் மாரச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் இறுதி போட்டியில் பங்கு பெறவுள்ள 3 கார்கள் அறிவிக்கப்பட உள்ளது. வெல்லும் காரின் விபரத்தினை ஏப்ரல் மாதம் நடக்க உள்ள நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிவிக்க உள்ளனர்.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan