சுசூகி ஐவி-4 எஸ்யூவி அறிமுகம்

0
சுசூகி ஐவி-4 கான்செப்ட் எஸ்யூவி ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  கிராண்ட் விட்டாரா எஸ்யூவி காரை விட அடிப்படையின் கீழ் ஐவி-4 உருவாக்கப்பட்டுள்ளது.

suzuki+iv 4

சுசூகி ஐவி-4 எஸ்யூவி காரின் நீளம் 4215மிமீ , 1850மிமீ அகலமும் மற்றும் 1655மிமீ உயரத்தினை கொண்டிருக்கும். கூரையில் பனி விளக்குகள் மேலும் இவற்றுடன் லேசர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் பிளாக்என்ட் மோல்டிங், குரோம்பூச்சூடன் கூடிய டிஃப்யூசர், இரட்டை புகைபோக்கி பொருத்தப்பட்டிருக்கும்.

அடுத்த வருடத்தி மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Google News
சுசூகி ஐவி-4 எஸ்யூவி