Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

டாடா கார்களுக்கு சர்வீஸ் முகாம் நவம்பர் 20 முதல் 26 வரை

By MR.Durai
Last updated: 19,November 2015
Share
SHARE
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனத்திற்க்கு நாளை முதல் அதாவது நவம்பர் 20 முதல் 26ந் தேதி வரை இலவச சர்வீஸ் முகாமினை தனது சேவை மையம் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட மையங்களில் தரவுள்ளது.
டாடா ஸெஸ்ட்

287 நகரங்களில் உள்ள டாடா சர்வீஸ் மையங்களை தவிர டாடா மோட்டார்சின் பாட்டனரான இன்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து 1000 பெட்ரோல் நிலையங்களிலும் இந்த சேவையை பெற இயலும்.

இலவச சேவை முகாமில் இலவச கார் டாப் வாஷிங் , வாகன சோதனை மற்றும் ரிப்பேர் வேலைகளுக்கு சலுகைகள் மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை வழங்க உள்ளது. இதனை தவிர மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் , துனைகருவிகள் , ஆயில் மற்றும் லூபிரிக்ன்ஸ் போன்றவற்றிலும் 10 % விலை கழிவினை பெற இயலும்.

மேலும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி , சாலையோர உதவி திட்டத்தில் இணைதல் , புதிய பேட்டரி மாற்றுதல் , வாகன காப்பீடு புதுப்பித்தல் போன்றவற்றில் ரூ.1000 வரை சலுகைகளை பெறலாம்.

இந்த வருடத்தில் நடக்கவுள்ள மூன்றாவது இலவச சேவை முகாமாகும். இதற்க்கு முன்பாக நடந்த இரண்டு கேம்பிலும் 2.25 கார்கள் பங்குபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள டாடா மோட்டார்சின் அங்கிகரிக்கப்பட்ட சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Tata Motors conduct service camp  from Nov 20 to Nov 26 . Tata passenger vehicles are Bolt , Zest , Nano , Safari Storm Indica etc…. 

2025 ktm 390 adventure r
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
TAGGED:Tata
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ஓலா எஸ்1 புரோ + இ-ஸ்கூட்டர்
Ola Electric
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms