Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் செப். 25 முதல்

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
வரும் செப்டம்பர் 25ந் தேதி பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு வருகின்றது. பஜாஜ் ஆர்இ60 தனிநபர் பயன்பாட்டிற்க்கு மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
பஜாஜ் ஆர்இ60
பஜாஜ் ஆர்இ60

குவாட்ரிசைக்கிள் என்றால் காருக்கும் ஆட்டோ ரிக்‌ஷாவுக்கும் இடையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய ரக மாடலாகும். ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் பல தடைகளுக்கு பிறகு மத்திய அரசின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

17பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 216சிசி லக்யூடு கூல்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படட்டிருக்கும். இதில் மூன்று ஸ்பார்க் பிளக்குகளை கொண்டிருக்கும். ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வகைகளிலும் கிடைக்கும்.

பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 37கிமீ ஆகும்.

மூன்று சக்கர  ஆட்டோ ரிக்‌ஷாவுக்கு மாற்றாக வரவுள்ள RE60 குவாட்ரிசைக்கிள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Bajaj RE60 to launch on September 25, 2015

renault lodgy
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
TAGGED:BajajQuadricycle
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2024 hero glamour 125
Hero Motocorp
2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms