Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ – ஒப்பீடு

By MR.Durai
Last updated: 26,October 2015
Share
SHARE
மாருதி பலேனோ காரின் போட்டியாளர்களான எலைட் ஐ20 , ஜாஸ் மற்றும்  போலோ போன்ற  கார்களுடன் ஓர் ஒப்பீட்டு செய்தி தொகுப்பினை கானலாம். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மாருதி பலேனோ

தோற்றம்

தோற்றத்தில் 4 கார்களுமே சிறப்பான தோற்றத்துடன் அழகான வடிவங்களை பெற்றுள்ள பிரிமியம் ஹேட்ச்பேக்க் கார்களாகும். இவற்றில் பலேனோ காரில் மட்டும் எல்இடி பகல் நேர விளக்குகள் , புராஜெக்டர் விளக்குகளுடன் விளங்குகின்றது.

உட்புறம்

உட்புறத்தில் 4 கார்களுமே சிறப்பான ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளதாகும். இவற்றில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதி போலோ காரை தவிர மற்றவற்றில் உள்ளது. ஆப்பிள் கார் பிளே தொடர்புடன் இந்த பிரிவில் இந்தியாவின் முதல் காராக பலேனோ வந்துள்ளது.

395f5 baleno dashboard

என்ஜின்

பெட்ரோல் என்ஜின்

போலோ காரில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உள்ளது. அவற்றில் 1.2 லிட்டர் TSI என்ஜின்டன் 105பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தி முன்னிலை வகிக்கின்றது. மேலும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் சிஸ்டம் உள்ளது.

பெலேனோ , ஜாஸ் , போலோ , எலைட் ஐ20 கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கூடுதல் ஆற்றலை ஜாஸ் வழங்குகின்றது. இவற்றில் 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி கியர்பாகஸ் உள்ளது.  எலைட் ஐ20 காரில் மட்டும் ஆட்டோ ஆப்ஷன் இல்லை.

மைலேஜ்

பலேனோ காரின் மைலேஜ் போட்டியாளர்களை விட கூடுதலான மைலேஜ் வழங்குகின்றது . அதாவது லிட்டருக்கு 21.4 கிமீ ஆகும்

மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ  – பெட்ரோல் ஒப்பீடு

d0b52 baleno jazz elite i20 polo petrol compare
டீசல் என்ஜின்
டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் போலோ கார் கூடுதல் ஆற்றலை வழங்குகின்றது. அதனை தொடர்ந்து ஜாஸ் , எலைட் ஐ20 மற்றும் பெலேனோ உள்ளது.  அனைத்து மாடல்களிலும் மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. பலேனோ மற்றும் போலோ தவிர மற்றவற்றில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
மைலேஜ்

மைலேஜ் என்றால் தானாகவே மாருதி முன்னிலை பெறுகின்றது. பிரிமியம் ஹேட்பேக் கார்களில் அதிக மைலேஜ் தரக்கூடிய டீசல் கார் பெலேனோ இதன் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும். 0.9 கிமீ மட்டுமே குறைவாக ஹோண்டா ஜாஸ் மைலேஜ் உள்ளது.

மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ  – டீசல் ஒப்பீடு

 
மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ - ஒப்பீடு
மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ  – டீசல் ஒப்பீடு

சிறப்பம்சங்கள்

இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு வணதிகள் அனைத்து மாடல்களிலும் பேஸ் வேரியண்டில் (ஐ20 மற்றும் ஜாஸ் பேஸ் வேரியண்டில் இல்லை ) கூட உள்ளது. தொடுதிரை அமைப்பு , நேவிகேஷன் கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்/ஸ்டாப் பொத்தான் போன்றவை அனைத்து டாப் வேரியண்டிலும் உள்ளது.

ஜாஸ்

விலை

பெலேனோ விலை மிக சவாலாக அமைந்துள்ளதால் போட்டியாளர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் போட்டியாளர்களை விட குறைவான விலையில் தொடங்கி நிறைவான வசதிகள் கொண்ட டாப் வேரியண்டில் கூட குறைவான விலையை பெற்றுள்ளது.

Maruti Baleno vs Hyundai i20 vs Honda Jazz vs VW Polo – Compare

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 hero karizma xmr 210 combat edition
Hero Motocorp
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms